இலங்கையின் மத்தியமலைநாட்டில் அமைந்திருக்கும்
மாத்தளை நகரத்தில் குடிகொண்ட அன்னை முத்துமாரியை இன்று
தரிசிக்கச்செல்வோம்..
முகில்கொஞ்சுந்தரையொடு அருவிகள் விளையாடும்
எழில்கொஞ்சும் பதியாம் மாத்தளையூர் அமைந்ததேவி
தழலெனக்கொதிக்கும் உளக்கடலலையதனை
தண்மை செய்தருள்வாய் தாங்கிடவகையறியேன்
வண்டுமொய் மைக்குழல் மாதரசி நின்றன்
கழல் பணிந்திட்டேன் காத்தருள் தாய் நீயே....

No comments:
Post a Comment