கோடிக்கதிரொளிதான் கொண்டிலங்கு குணசீலா
வாடுவகைகண்டு விரைந்துநிற்குமருட்பாலா
கொடுநோயதுதீண்டா காத்திடுவாய்குமரையா
நொடியதிலாவாழ்வருள்வாய் நொடிப்பொழுதுமருள்கூர்ந்து
தேடிச்சாந்திகண்டேன் திருநீழலதுதனிலே
நாடித்தொழுதுநின்றேன் நல்லூரின்நாயகனே
வாடுவகைகண்டு விரைந்துநிற்குமருட்பாலா
கொடுநோயதுதீண்டா காத்திடுவாய்குமரையா
நொடியதிலாவாழ்வருள்வாய் நொடிப்பொழுதுமருள்கூர்ந்து
தேடிச்சாந்திகண்டேன் திருநீழலதுதனிலே
நாடித்தொழுதுநின்றேன் நல்லூரின்நாயகனே
No comments:
Post a Comment