Saturday, 3 November 2012

கௌரி-13

இன்று தரிசிக்கவிருக்கும் தலம் கிழக்குக்கரையில் அமைந்த மீன்பாடும்
தேன்நாடாம் மட்டக்களப்பின் காரைதீவில் கோயில்கொண்ட புன்னைச்சோலை அம்மன்..

மாகடலின் முத்துதன் கீழ்க்கரையின் கண்ணமைந்து
மூன்றுதமிழ் வித்தகராம் விபுலானந்தர் தோன்றுபதி
சான்றோர்கள் போற்றிநிற்கும் சீர்மைமிகு காரைதீவின்
வேண்டுவரமீயும் வேணியே விசாகன்னை
தோன்றியருள் தந்தாய் பாவிதன் மனத்திலும்
தான் தந்தால் எவ்வரமும் அமிர்தலவோ அதுவெனக்கு


No comments:

Post a Comment