இன்றைய தெரிவு யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் அமைந்திருக்கும் துர்க்கை அம்மன்...
இடரதுகண்டு மனமதுவாடின்
சடுதியில் வந்து தாயெனவணைப்பாள்
பரிதியைக்கண்ட பனிபோலாங்கு
பறந்திடுவினையெலாம் பற்றிடின் நின்பதத்தை
நன்றுதீது பிரித்தறியுவகையறியா
மன்னுயிர்தாஞ்செய் தீதாம் வினையெலாம்
அன்னை நீயன்றி பொறுப்பார் யாரிங்கே
யாவருமின்புறவே வேண்டினேன்றாயுனையே
அருள் புரிவாயே அன்னை துர்க்கா நீயே.
சடுதியில் வந்து தாயெனவணைப்பாள்
பரிதியைக்கண்ட பனிபோலாங்கு
பறந்திடுவினையெலாம் பற்றிடின் நின்பதத்தை
நன்றுதீது பிரித்தறியுவகையறியா
மன்னுயிர்தாஞ்செய் தீதாம் வினையெலாம்
அன்னை நீயன்றி பொறுப்பார் யாரிங்கே
யாவருமின்புறவே வேண்டினேன்றாயுனையே
அருள் புரிவாயே அன்னை துர்க்கா நீயே.
No comments:
Post a Comment