இன்று செல்லவிருக்கும் தலம் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும்
வீரமாகாளி அம்மன்
வீரமாகாளி அம்மன்
ஆழிப்பெருங்கடலாம் மானிடப்பிறவியதில்
வாழவென்றே விதித்தாய் வழிதேடியலைந்தேனே
பாழும்வினைகள் சூழ பதைத்திடுமேயாவிபாதி
சூழும்கொடுவிலங்கும் சுவைத்திடுமேமீதியாவி
நாளும் தொழுதேனே நல்வழி நீயருள்வாய்
காளி நின்சரணே காத்திடு தாய் நீயே......
வாழவென்றே விதித்தாய் வழிதேடியலைந்தேனே
பாழும்வினைகள் சூழ பதைத்திடுமேயாவிபாதி
சூழும்கொடுவிலங்கும் சுவைத்திடுமேமீதியாவி
நாளும் தொழுதேனே நல்வழி நீயருள்வாய்
காளி நின்சரணே காத்திடு தாய் நீயே......
No comments:
Post a Comment