Friday, 16 November 2012

கந்தசட்டி-3

சீராறுவதனங்கொள் சிவபரன்சற்குருநாதா
பாவாறுதான்கொண்டு பணிந்திடுவேன்பதிசுதனே
பதியாறுகுடிகொண்டாய் நிதியாவுந்தருவாயே
மலைதோறுமகிழ்ந்துறையும் குறவள்ளிமனநேசா
மனந்தோறுமமர்ந்திடுவாய் உவந்தேத்தியோம்புமவர்
மயிலேறுமன்னவா மாகருணைச்செந்திவேலா

No comments:

Post a Comment