Thursday, 15 November 2012

கந்தசட்டி-2

தெள்ளுதமிழ்த்தலைவா  திருப்பழனியுறையிறைவா
வெள்ளமெனவடியார்கள் அள்ளியணையருள்வேலா
துள்ளிவருசேயவா தூள்செயவாவிடர்களெலாம்
தாழாக்கருணையதுதான்சொரிவாய் சிவபாலா
ஏழ்பிறப்புங்கழல்தொழுவேன் எண்திசைபோற்றிடழகா
தாள்பணிந்தேன் திருக்குமரா தண்ணிழல்தருவாயே


No comments:

Post a Comment