Friday, 19 October 2012

நவராத்திரி - 5

 இன்று அலைமகளின் விரதத்தின் இரண்டாம் நாள்...

இன்முகம் காட்டும் நன்மனம் பெறினும்
இனசனம் வேண்டா தனமது இலையேல்
மனமது கொழிக்க வரமது அருள்வாய்
மங்களரூபிணி மாதவன் தேவி

No comments:

Post a Comment