திருமகளுக்கான விரதத்தின் முதல் நாள் இன்று..
செங்கமலம் வீற்றிருக்கும் மாலவன் நாயகியே
சஞ்சலம் தீர்த்திட சந்ததி விளங்கிட
நெஞ்செலாம் இனித்திட தந்தருள் சௌபாக்கியம்
அஞ்சலிங்கேது அருள்புரிவாய் அன்னை மகாலக்ஷ்மியே
செங்கமலம் வீற்றிருக்கும் மாலவன் நாயகியே
சஞ்சலம் தீர்த்திட சந்ததி விளங்கிட
நெஞ்செலாம் இனித்திட தந்தருள் சௌபாக்கியம்
அஞ்சலிங்கேது அருள்புரிவாய் அன்னை மகாலக்ஷ்மியே
No comments:
Post a Comment