Saturday, 17 November 2012

கந்தசட்டி-5

கார்வண்ணன்திருமருகா கார்த்திகையாளோம்புமைந்தா
சமர்செய்தாயமரற்காய் பார்வதியாள்தவப்புதல்வா
தகர்த்திடவாவிடர்களெலாம் நிகரிலாவெழிற்குமரா
சேர்வதுன்கழலே சேயவா சேந்தமுதா
ஓர்சேதிவிளம்பிநின்றாய் தேர்தணல்தான்கொண்டாங்கு
பார்போற்றுமருள்வேலா பதிசந்நிதியமர்ந்தசெல்வா



No comments:

Post a Comment