Friday, 9 November 2012

கௌரி-19


இன்று தரிசிக்கவிருப்பது மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியை..


பிறைசூடு பித்தனை உளமேற்றிநின்றாய்
கறைமாற்றியருள்வாய் கடையேன்மனத்தின்கண்
குறைவிலாநெஞ்ச பொறையதுமருள்வாய்
சறைவிலா சீர்மைகொள் சங்கரி நீயே
குறையேதிங்கு குன்றாவருளூற்றே
நிறைவாயென் நெஞ்சத்தில் நிர்மலரூபி
சிறையன்ன பிறவியது சேராவரந்தருவாய்
மறைபோற்று மாணிக்கமே மருவத்தூரம்மையே

No comments:

Post a Comment