இன்றைய கிறுக்கல் காசி விசாலாட்சி அன்னைக்கு சமர்ப்பணம்.
பாவவினையகலும் பிறவிப்பிணி தீரும்
வருத்துமிடர்களெல்லாம் வணங்கித்தலைசாயும்
ஞானம் பெருகிவரும் நன்மைகள் கோடிவரும்
வானுலகும் வணங்கிநிற்கும் புண்ணியப்பதியாம்
கங்கை தன்கரையில் குடிகொண்ட தாயே
பொங்குமனவலைகள் சாந்தியுறச்செய்வாயே
No comments:
Post a Comment