Friday, 26 October 2012

கௌரி -4

இன்றைய கிறுக்கலில் வருபவள் அன்னை மீனாட்சி.

சங்கம் தனையமைத்து அன்னைத்தமிழ் வளர்த்த
மங்காப்புகழ்கொள் மாட்சிமிகு மதுரைதனில்
தங்கத்திருவுருவாய் தரணிபோற்றுமன்னையே
பொங்குவைகையுடைப்படைக்க வந்த ஈசன் நெஞ்சம்
தங்கும் அருள்வடிவே அன்புருவாம் மீனாட்சியே
நீங்காதுறைவாயென் நெஞ்சத்தலத்தினிலே..


No comments:

Post a Comment