Sunday, 28 October 2012

கௌரி-6


இன்றைய தெரிவு காஞ்சி காமாட்சி அன்னை..


மலர்கொழி செண்பகவனத்ததனிடையே
தலமதுகொண்டு வரமீயும் தயாபரியே
மனங்கொண்ட குறைதீர்க்க வருவாய் நீயே-நின்
பதமன்றி வேறுண்டோ பற்றிடவேயிங்கே
ஒருகாற்றவஞ்செய்தீசன் உளம்வென்றன்னையே
தருவாய் நலங்கோடி தாள் சரணடைந்தோமே..



No comments:

Post a Comment