Tuesday, 30 October 2012

கௌரி-8


இன்று தரிசிக்கவிருப்பது சென்னை திருவேற்காடு கருமாரியம்மனை...

குறுமுனிதனக்கு தரிசனந்தந்தீசன் திருமணக்கோலங்காட்டியே நின்றவூர்
ஞானக்குழந்தையும் நாவுக்கரசரும்  நயந்தேத்திப்பாகொண்டு
போற்றிட்ட பதியாம் வேற்காடுறை வேதவல்லி
சாற்றிடவோர் வகையுமுண்டோ சாம்பவி நின்கருணை
ஏற்றிடுவேன் மனவீட்டில் காத்திடுவாய் தாய்நீயே

No comments:

Post a Comment