திருமகள் விரதத்தின் இறுதி நாள் இன்று..அன்னை இலக்குமியின் அருள் கடாட்சம் எல்லோருக்கும் கிட்டுவதாக..
எழுஞ்சந்தம் அதுகொண்டு நிதமுந்தன் பதம் பாடும் இவ்
விதங்கண்டு வருவாய் கதங்கொண்டு இரணியனை
வதஞ்செய்த மதுசூதன் சித மனக்கோயில்
அதமிலாதுறையணங்கு அன்னை லலிதாம்பிகையே
No comments:
Post a Comment