என் கிறுக்கல்களுக்கான களம் இது..கிறுக்கல்கள் மட்டுமே: )பள்ளிக்கூட காலத்தில் நவராத்திரி சிறப்பு பகுதிக்காக உதயன் பத்திரிகைக்கு அனுப்பிய கிறுக்கலோடு இந்த வலைப்பதிவுக்கு பிள்ளையார் சுழிபோடுகிறேன் :))
வீணை கொண்ட
வாணி வரம் வேண்டி
பாடிப்பணிகின்றேன்
ஞாலமதில் வாழ்ந்திடவே
நல்லருள் தந்திடம்மா
வீணை கொண்ட
வாணி வரம் வேண்டி
பாடிப்பணிகின்றேன்
பதாம்புயத்தாயே
ஞானஒளி ஏற்றிடுவாய் தேவி-நன்றாய்ஞாலமதில் வாழ்ந்திடவே
நல்லருள் தந்திடம்மா
No comments:
Post a Comment